..............இயலுமா ?............
அறிவுரைகளின் மறுபக்கம்,
அடிபட்டு மிதிபட்ட வலி,
உறைந்தே கிடக்கிறது !
அதை உதாசீனம் செய்யும் உயிரைப்பார்த்து,
பரிதாபப்படவே வேண்டியிருக்கிறது !
இங்கே திமிரும் காளைகளுக்கு,
நிதானம் கற்பித்துவிட இயலுமா?
அறிவுரைகளின் மறுபக்கம்,
அடிபட்டு மிதிபட்ட வலி,
உறைந்தே கிடக்கிறது !
அதை உதாசீனம் செய்யும் உயிரைப்பார்த்து,
பரிதாபப்படவே வேண்டியிருக்கிறது !
இங்கே திமிரும் காளைகளுக்கு,
நிதானம் கற்பித்துவிட இயலுமா?