அதுதானே உண்மை!

பூமி சுற்றுகிறதென்று
சாமி நாதன்தான் சொல்லிவிட்டானாமே!
அவன் போதையில் சொன்னாலும்
அவன் சொன்னதுதானே உண்மை!!

அரமேஷ்

எழுதியவர் : அரமேஷ் (30-Jul-13, 7:48 pm)
பார்வை : 220

மேலே