ஊழல் ..

எங்கேத்
தனது அழகுப்
போய்டுவிடுமோ - என்று
எண்ணி
ஒரு தாய்
தனதுக் குழந்தைக்குப்
பால் கொடுக்க மறுப்பதும்
ஒருவகையில் - வஞ்சனை
எனும் ஊழல் என்றால் ...
பணத்துக்காகப் பால்
கொடுக்கும்
அங்கங்களையே
சிதைக்கும்
இந்த இந்திய சமூகத்தை
என்னவென்று சொல்வது ..?

எழுதியவர் : தீபக் குமார் .ரா (31-Jul-13, 11:40 am)
சேர்த்தது : deepakkumar
Tanglish : oozhal
பார்வை : 87

மேலே