நீர்த்துளி

நீ குளித்து விட்டு
வரும் போது
உன்னைப் பிரிய
மனமில்லாமல்
கீழே குதித்து
தற்கொலை செய்து கொள்கிறது
நீர்த்துளிகள்..........

எழுதியவர் : பாக்யா (31-Jul-13, 6:00 pm)
சேர்த்தது : bhagyanathan
Tanglish : neerthuli
பார்வை : 175

மேலே