கொலுசு

பார்த்து நட
பைங்கிளியே
வெண் பஞ்சு பாதத்தை
மண் தொட்ட போது
புண்பட்ட நெஞ்சாய்
கதறியது உன்
கொலுசு......

எழுதியவர் : பாக்யா (31-Jul-13, 5:58 pm)
சேர்த்தது : bhagyanathan
Tanglish : kolusu
பார்வை : 114

மேலே