முத்தம்

என் தாடி முட்கள்
அவள் ரோஜா இதழ்களை கிழித்துவிட்டனவோ??

கண்ணத்தில் சிவப்பு சாயம்

# லிப்ஸ்டிக்

எழுதியவர் : Prabhu SilentLover (31-Jul-13, 5:54 pm)
சேர்த்தது : Prabhu SilentLover
Tanglish : mutham
பார்வை : 108

மேலே