அடடே!! ஆச்சரியகுறி!!!!

மூன்று புள்ளி ஓர் ஆச்சரியகுறி வைத்தால் தான் கவிதையாம்...
உனது பெயர் மட்டும் விதிவிலக்கோ??
அவை இடாமலே கவிதையாக தெரிகின்றனவே....
அடடே!! ஆச்சரியகுறி!!!!

எழுதியவர் : Prabhu SilentLover (31-Jul-13, 5:52 pm)
சேர்த்தது : Prabhu SilentLover
பார்வை : 104

மேலே