குழந்தையின் குரல்..!
தாய் ஒரு குப்பையானாள் 
தந்தை அதை பொறுக்கலானார் 
குப்பை மேட்டில் விலங்கை போல் 
குறுஞ்சுகம் குழைந்து கண்டார்  
குப்பைக்கு குழந்தையென்று 
குட்டி போல நான் பிறந்தேன்
தயவு செய்து தந்தைகளே.. 
குப்பைகளை பார்க்காதீர் 
குப்பைகளை பொறுக்காதீர் 
குப்பைகளை  கெடுக்காதீர்..!
 
                    

 
                             
                            