எம் எஸ் ஆபீசின் கம்பிக் கதவுகள்

கம்பிக் கதவை உடைத்து

உள்ளே புகும் திருடர்கள்

எக்சல் ஒர்க் சீட்டில்

டைப் செய்யப் படும்

எழிலான எழுத்துக்கள்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (3-Aug-13, 7:28 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 62

மேலே