இதும் காதலா ?

இன்று 100 வது நாள்
என் காதலின் மொத்த நாட்கள்
இது வரை யாரிடமும்
சொன்னதில்லை .-ஏன்
அவளிடம் கூட ..
கானலாய்
என் காதல் கதை .....

எழுதியவர் : சமரன் (22-Dec-10, 4:22 pm)
சேர்த்தது : சமரன் மு
பார்வை : 358

மேலே