தாகம்

மண்ணின் தாகம் நீரை குடித்தது !

மனிதனின் தாகம் மண்ணையே குடிக்கிறான்!!

எழுதியவர் : ச.சின்னச்சாமி (3-Aug-13, 11:06 am)
சேர்த்தது : chinnasamy pyr
Tanglish : thaagam
பார்வை : 95

மேலே