நிலா
கிராமத்து
நீருள்ள கிணற்றில்
இரவில்
ரகசியக் குளியல்
@@@@@@@@@@@
---நிலா
பார்த்துப் போகக்கூடாது?..
தவறி விழுந்து விட்டாயே
கிணற்றில்
---நிலா
@@@@@@@@@@@@
இந்த இரவில்
கிணற்றுக்குள் என்ன சப்தம்?
உஷ்...சத்தம் செய்யாதே
யாரோ குளிக்கிறார்கள்
----நிலா
@@@@@@@@@@@@