பனி மூட்டம்

எது எப்படியோ....
விரியாத குடையில்
விழித்துக் கொண்டிருக்கிறது....
இன்னொரு
பெரு மழைக்கான
பனி மூட்டம்...

எழுதியவர் : கவிஜி (3-Aug-13, 11:28 am)
பார்வை : 143

மேலே