என்னத்தை சொல்வது .....
![](https://eluthu.com/images/loading.gif)
என்னத்தை சொல்வது .....
அவள் சந்தேகத்தை .....
இதயத்தில் தான் இருப்பதை ...
கிழித்துக்காட்ட சொல்பவளை ...!!!
காதல் நீதிமன்றம் இல்லை ...
சத்தியபிரமாணம் செய்து நிரூபிக்க ...
நம்பிக்கைதான் அதன் வாசல் .....!!!
நுழைந்து வா ...!!!
இல்லையேல் விலகி செல் ....!!!