வரம் தா ...?

இறைவா எனக்கு ஒரு ..
வரம் தா ...?
அவள் என்னை மறக்கும் ..
போது அவள் இதயம்
என்னிடமும் -என்
இதயம் அவளிடமும்
பரிமாறும்
ஆற்றலைத்தா ....!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (3-Aug-13, 4:36 pm)
பார்வை : 129

மேலே