ஜலதரங்கம்....இசை அரங்கம்....!!!

ஜலதரங்கக் கிண்ணங்கள்
நீர் நிறைந்த குட்டைகள்
சங்கீதக் குச்சிகள்
சன்னமான நாணல்கள்....
இசைக்கிறது ரசனை
இயற்கையே இனிமை
ஜலதரங்கக் கிண்ணங்கள்
நீர் நிறைந்த குட்டைகள்
சங்கீதக் குச்சிகள்
சன்னமான நாணல்கள்....
இசைக்கிறது ரசனை
இயற்கையே இனிமை