நட்பின் கடல்!

வரைமுறை இன்றி மனம் முழுவதும் வியாபித்து .. உன் நட்பின் கடல்!
ஆழமும் உணரவில்லை.. அகலமும் காணவில்லை.. அன்பின் அலைக் கொண்டு இழுத்து சென்று விட்டாய்.. மீள நினைக்கும் நினைப்பும் அற்று போனது!
கடலின் உப்புக்கும் மதிப்பு உண்டு... முத்துவிற்கும் மதிப்பு உண்டு..
அதைபோல், உன் நட்பின் கடலில் என் நட்பிற்கும் மதிப்பு உண்டு என உன் அன்பினை கொண்டு உணர்த்திவிட்டாய்!!
சுயநலம் இல்லா உன் நட்பு கடலில் நீந்த எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பு போதும்.. என் ஆயுளை மகிழ்ச்சி கொண்டு முடித்திட !!!