நட்புக்கு நன்றி! நண்பனுக்கு நன்றி!!
பள்ளி முதல் கல்லூரி வரை,
வாலிபன் முதல் வயோதிகர் வரை,
பிரமச்சாரி முதல் கல்யாணஸ்தான் வரை,
பணக்காரன் முதல் ஏழை வரை,
குழந்தை முதல் குமரி வரை,
இனம் பேதம் இன்றி, நிறம் பேதம் அற்று,
மொழி பேதம் தவிர்த்து, மத பேதம் மறுத்து,
வயது கடந்து, நாடு கடந்து வாழும்
இந்த நட்பு
வாழ்க பல்லாண்டு!
எனது நட்பு மாழையை அலங்கரித்த அனைத்து மலர்களுக்கும்
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.