காதலில் நீ முதல் நிலை

காதலில்
நீ முதல் நிலை
நான் இரண்டாம்
நிலை .....!!!

உனக்காக
எரியத்தயார்
நீ
திரியாக வந்தால்

கடலில் படகு
ஓட்டுவோம்
வா .....!!!
தரையில்
அல்ல .....!!!

கஸல் 307

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (6-Aug-13, 1:14 pm)
பார்வை : 101

மேலே