நெஞ்சில் தைக்கிறாய் ...!!!

காதல்
வாசமே
இல்லாத இடத்துக்கு
போகிறேன் ....!!!

காலில் தைத்த
முள் போல்
நெஞ்சில்
தைக்கிறாய் ...!!!

காதலில்
தர்மம்
அதர்மம்
இரண்டும்
நீ தான் ....!!!

கஸல் ;308

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (6-Aug-13, 1:27 pm)
பார்வை : 95

மேலே