ஊசி முனைக்குள்

ஊசி முனைக்குள்
புகுந்த ஒட்டகம்
போல் -நம்
காதல் ....!!!

நீயும்
நானும் காதல்
மொட்டுக்கள்

சோகத்தில்
வீணை வாசித்தால்
நாண்களாக
இருந்த நீ
அறுகிறாய் ....!!!

கஸல் 309

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (6-Aug-13, 1:36 pm)
பார்வை : 86

மேலே