காதல் வரவேண்டும்

காதலுக்கு
மாலை போட்ட
முதல் ஆள்
நீ தான் ....!!!

கல்லுக்குள்
ஈரமுண்டு
உன்னைப்போல்

கண்ணில்
காதல் வரவேண்டும்
உனக்கு
கண்ணீர் வருகிறது ...!!!

கஸல் ;310

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (6-Aug-13, 1:47 pm)
Tanglish : kaadhal varavendum
பார்வை : 131

மேலே