யுத்தம்
துவக்கம் தெரியாமலேயே
தொடங்கி விட்டாய்..
மெளன யுத்தத்தை!
முடிவை காலத்திடமும்,
தண்டனையை எனக்கும்
கொடுத்துவிட்டு!
துவக்கம் தெரியாமலேயே
தொடங்கி விட்டாய்..
மெளன யுத்தத்தை!
முடிவை காலத்திடமும்,
தண்டனையை எனக்கும்
கொடுத்துவிட்டு!