எல்லோரும் விழுகிறார்கள்

எல்லோரும்
விழுகிறார்கள்
காதல் கிணற்றுக்குள்
நான் விழவில்லை
என்பவர் விழுந்தபின்
எழுந்து நிற்பவர் ....!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (6-Aug-13, 7:52 pm)
பார்வை : 82

மேலே