சாமியும் பேயும்

தனக்குள் சாமி
வந்துவிட்டதாக
சொன்னவளும்

பேய் பிடித்துவிட்டதாக
சொல்லப்பட்டவளும்

ஆடினார்கள்
ஒரே மாதிரியான
ஆட்டம்.

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (6-Aug-13, 6:56 pm)
பார்வை : 247

மேலே