தாங்காதே!!!

என்னை எப்போதும்
திரும்பி பார்க்காதே!
எனது நெஞ்சத்தில்
காதலை வார்க்காதே!!

விண்ணை பிரிந்த நிலவே நீ
என்னில் நுழையாதே!
வார்த்தைகள் ஏதும் பேசாமலே நீ
வன்முறை செய்யாதே!

நீ செய்யும் மாயங்கள்
எல்லாம் எந்தன்
சின்னஞ் சிறு இதயம்
தாங்காதே!!!

பாலாஜி

எழுதியவர் : பாலாஜி (7-Aug-13, 7:17 pm)
சேர்த்தது : பாலாஜி பிள்ளை
பார்வை : 41

மேலே