விரும்புகிறேன்

உலகமே உளறுகிறது
உன்னை விரும்ப வேண்டாம் என்று !
பாவம் ,அவர்களுக்கு
ஒன்று சொல்லி கொள்கிறேன் .
இந்த உலகமே எனக்கு
பரிசாக கிடைத்தாலும்
உலகை ஒதிக்கி விட்டு
உன்னையே விரும்புவேன் !

***********.தன்னம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன்

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (7-Aug-13, 7:14 pm)
Tanglish : virumbukiren
பார்வை : 40

மேலே