கைபேசி

நீ பேசாத நொடியெல்லாம்
என்னோடு சேர்ந்து
காத்துகொண்டு இருக்கிறது
என் கைபேசி

எழுதியவர் : (7-Aug-13, 8:41 pm)
சேர்த்தது : Mani aravind alr
பார்வை : 139

மேலே