தாங்கி கொள்..!

இன்று உதிர்ந்த பூக்களை
தாங்கும் இலையாய் இரு
நாளை நீ உதிரும்போது
உன்னை தாங்க
பூமி காத்திருக்கு..!

எழுதியவர் : குமரி பையன் (8-Aug-13, 2:22 am)
பார்வை : 65

மேலே