விதி உருவாகிறதா? உருவாக்க படுகிறதா ?

விதி !!!!
பலர் வாழ்வில்
இது கடவுளின்
சதி!!!!


மதி கொண்ட
மனிதனையும்
மயக்குகிறது
அந்த சதி !!!!!!!

அறிவியல் படைத்த
விதி
ஆயிரம் நன்மைகள்
தரும் போது ஏனோ
தெரியவில்லை
ஆண்டவன்
படைத்த விதி
அவ்வாறு இருப்பதில்லை !!!!!

உருவானதா ?
உருவாக்க பட்டதா?
அறிந்துகொள்ள
ஆசை ஏனோ
எனக்கு
நானும்
அதில்
அகப்பட்ட
காரணாத்தால்!!!!!!!

எழுதியவர் : sasikumar (8-Aug-13, 5:28 pm)
சேர்த்தது : சசி குமார்
பார்வை : 82

மேலே