துரத்தும் உன் விழி

துரத்தும் உன் விழிகளால்
என் தூக்கம் தொலைந்ததடி,
நீ பிரிந்த துக்கமோ
தினம் எனை தூக்கிலிடுகிறது,
மரணமோ எனை மறுமணம்
செய்ய தூண்டுகிறது.............

எழுதியவர் : ரெங்கா (24-Dec-10, 12:50 pm)
சேர்த்தது : renga
Tanglish : thurathum un vayili
பார்வை : 445

மேலே