இதயம் திறக்க சாவி...

எப்படிப்பட்ட கதவை திறக்கவும்
ஒரு சாவி உண்டு!
உன் இதயக் கதவை திறக்க மட்டும்
சாவி இல்லையே!
அதை திறப்பது எப்படி என்று மட்டும்
நீயே சொல்லடி என் கண்ணே!

எழுதியவர் : க. மணிகண்டன் (24-Dec-10, 12:53 pm)
சேர்த்தது : Mani G
பார்வை : 492

மேலே