மௌனம்

அன்பே !
நீ ! பேசும் போது மௌனமாக இருந்தேன் ; காரணம், உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அல்ல ; நீ தொடர்ந்து என்னிடம் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக ! .....

எழுதியவர் : ரா.பா.சிவகுமார் (10-Aug-13, 12:39 pm)
சேர்த்தது : Sivakumar Parthasarathy
Tanglish : mounam
பார்வை : 82

மேலே