வானவில் வாழ்க்கை

வருகின்ற துன்பங்களை
எதிர்கொள்ளத் தெரியாமல்
வருந்தி வாடும் மானிடனே!
நிமிர்ந்து பார் வானவில்லை!

வாழ்க்கை ஒரு வானவில்
வளைந்து கொடுக்கப் பழகிக் கொள்!
வாழ்வில் நீயும் பல
வண்ணங்களாய் ஜொலிக்கலாம் !

எழுதியவர் : முகவை என் இராஜா (10-Aug-13, 11:35 pm)
சேர்த்தது : முகவை எ ன் இராஜா
Tanglish : vaanavil vaazhkkai
பார்வை : 127

மேலே