சுத்தமான காற்றை

ஞாயிற்றுக் கிழமை
சுத்தமான காற்றை
நுகரப்போகிறோம்
கடற்கரையில்
-நகர(நரக)புற மக்கள் -

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (11-Aug-13, 12:32 pm)
பார்வை : 62

மேலே