தமிழ் பேசுவது - தாயின் தாலாட்டு

தேடித் பாரு இறைவன் தெரிவான்
தேனைப் போல மலரில் இருப்பான்
உன்னில் கூட இறைவன் உண்டு
உண்மை அன்பில் தினமும் நின்று
சொன்னால் கேளு சொக்கத் தம்பி
சுள் என்ற கோபம் தீமை தம்பி
சுகமாய் பேசு தமிழில் தம்பி
சுற்றும் பூமி நம் சொந்தம் தம்பி......