தவழுகின்ற தென்றல் நான்........

குப்புற விழுந்தாலும்
மீசையில் மண் ஒட்டாது
ஹையா ஜாலி
சிரிப்பதே ஜோலி.......!!!
எனக்கென்ன கவல..?
அணைத்திட கவித ...!!!
திங்கவே ரசன
திகட்டா தமிழு...
அன்னையின் முத்தம்
கவிதையில் சந்தம்.....
சிரிப்பேன் நித்தம்....
சில்லென சித்தம்......!!!