பாற்கடல் அமுதம்

பசியோடு உண்பவனுக்கு
பழையசோறு கூட
பாற்கடல் அமுதம்தான்!

எழுதியவர் : நா.அன்பரசன்.. (13-Aug-13, 11:38 am)
பார்வை : 107

மேலே