முத்தம்

காகிதத்திற்கு........
பேனா முத்தமிட்டது !
எச்சில்...
எழுத்தானது!
காதலிக்கு .....
நான் முத்தமிட்டேன்
எதிர்ப்பானது ?

எழுதியவர் : இரா.மாயா (13-Aug-13, 1:45 pm)
பார்வை : 98

மேலே