சன்னல் ஓரம்..

சாரல் விழும் பேருந்து சன்னல் ...
வெளியே...
நவீன உலகம் எத்தனையோ ரம்மியமான ...பிரம்மாண்டங்களை ...காண்பித்தாலும் ...
சன்னல் கண்ணாடியில் உறைந்து கொண்டிருக்கும் ...மழை துளி தான் மனதை ஈர்க்கிறது ...

எழுதியவர் : dharma .R (14-Aug-13, 6:09 pm)
சேர்த்தது : dharmaraj.R
பார்வை : 59

மேலே