வட்டத்துக்குள் ....

இனப் பற்று
இருக்கணும் - மற்றொரு
இனத்தை இழிவுபடுத்தாமல்

மொழி பற்று
பொங்கனும் - மற்றொரு
மொழியை பொசுக்காமல்

ஆனால்
மாநிலத்திற்கு மாநிலம்
மாண்புகள் இல்லாத
சின்ன வட்டத்துக்குள்
சிக்கிய சின்னபுத்திகாரர்கள்.

எழுதியவர் : ரா.சந்தோஷ் குமார் (15-Aug-13, 9:21 pm)
பார்வை : 85

மேலே