+வாங்க ஏமாறலாம்+

வாங்க ஏமாறலாம்!
இது ரொம்ப சிரமமில்லாதது!
எந்த உழைப்பும் வேண்டாம்!

ஒண்ணு ஓட்டு போடுங்க!
இல்ல சீட்டு போடுங்க!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (16-Aug-13, 3:37 pm)
பார்வை : 337

சிறந்த நகைச்சுவைகள்

மேலே