ஒரு சின்ன டவுட்

இன்னகி காலைல

பள்ளி கூடதுல

மூவண்ண கொடி

ஏத்தி ....

ஜன கண மண பாடி

பின்னாடி

மிட்டாய் கொடுதாங்க

சுதந்திர தினம்ன்னு

இப்படி ...

மிட்டாய் கொடுத்து

சுதந்தரம்ன்னு

சொல்லி ...

ஜன கண மண

புரியாம பாடுராங்கலெ ...

சுதந்திரம் இன்ன எது?

ஜன கண மண

பாடுறதா...?

இல்லை

மிட்டாய்

வாங்கி தின்னுறதா ?

இல்லை

மூவண்ண துணி கொடிக்கு

அடீன்சன்ல நின்னு

சல்யூட் அடிகிறதா..?

எது சுதந்திரம் ...?

ரொம்ப சந்தெகமாஇருக்கு ....

கொஞ்சம் தெரிஞ்சா

சொல்லுங்கோ ...

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (15-Aug-13, 11:34 pm)
பார்வை : 334

மேலே