தூக்கத்தின் தொடக்கத்தில்....

மின்விசிறி காற்று
மெல்லிழையாய் ஊறுகிறது
மேனியின் மீது...
தூக்கத்தின் தொடக்கத்தில்....

!!!...விநோத் கண்ணா...!!!

எழுதியவர் : !!!...விநோத் கண்ணா...!!! (17-Aug-13, 1:39 pm)
சேர்த்தது : விநோத் கண்ணா
பார்வை : 50

மேலே