கடமைகளைக் கடந்து...

பாசம் என்ற பெயரில்
பலவித கடமைகள்..

பின் ஏன் பிணக்குகள்,
கண்ணீர் ஆறுகள்,
அனாதை ஆசிரமங்கள்,
அப்பன் ஆத்தாவுக்கு
முதியோர் இல்லங்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Aug-13, 6:59 pm)
பார்வை : 62

மேலே