காதலும் ஒரு பிரசவிக்கும் குழந்தைதான்...
பத்து மாதம்
சுமந்து
பெற்றகுழந்தையை
தொப்புள் கொடி
அறுக்குமும்
மற்றவருக்கு முற்று முழுதாய்
தத்துக்கொடுத்தது போல்
ஒரு
உணர்வு
இன்று நீ எனைவிட்டு
பிரிகையில்
பத்து மாதம்
சுமந்து
பெற்றகுழந்தையை
தொப்புள் கொடி
அறுக்குமும்
மற்றவருக்கு முற்று முழுதாய்
தத்துக்கொடுத்தது போல்
ஒரு
உணர்வு
இன்று நீ எனைவிட்டு
பிரிகையில்