காதல் வெற்றியின் சின்னம்...?

காதல் தோல்வியின் சின்னம் தாஜ்மகால்
காதல் வெற்றியின் சின்னம் இதுவரை இல்லை
ஏன் என்றால்...
தோற்றவன் காதலை மறப்பதில்லை...

எழுதியவர் : (18-Aug-13, 8:08 pm)
சேர்த்தது : காந்தன்
பார்வை : 54

மேலே