நினைவு

சுற்றும் உலகம்
வீசும் காற்று
ஆடும் அலைகள்
பாடும் பறவைகள்
நிமிர்ந்த மலை
என்னில் உன் நினைவுகள்
இவையனைத்தும் உலகரீயதி

எழுதியவர் : harihari (18-Aug-13, 8:40 pm)
Tanglish : ninaivu
பார்வை : 45

மேலே