எழுத்துக்கு நன்றி - நாகூர் கவி

இதயத்திற்கு
எழுத்து அறிவித்தவன்
இறைவன் ஆவான்...

இணையத்திற்கு
எழுத்து அறிவித்தவன்
என் இனிய தமிழ் தோழன் ஆவான்...

ஐயன் வள்ளுவனின்
முகவரி திருக்குறள்...
அன்னை அவ்வையின்
முகவரி ஆத்தி சூடி...

என்னைப் போன்ற
தமிழ் ஆர்வலர்களின்
முகவரி எழுத்து...

வாழ்க எழுத்து
வளர்க பழுத்து...!

எழுதியவர் : நாகூர் கவி (19-Aug-13, 1:49 am)
பார்வை : 194

மேலே