....பேய் ... # ஓட்டேரி செல்வகுமார்

"ஓட்டேரி சுடுகாட்டில்
பேய் இருக்கிறது என்று பரவியது செய்தி
பத்து வருடங்களுக்கு முன்"
பாபு - கிருஷ்ணன் - தாஸ்....
"நண்பர்கள் முணு பெரும் இன்னக்கி ராத்திரி
12:00 மணிக்கு மேல சுடுகாட்டுக்கு போய்
பேயை பார்த்துட்டு வந்துடலாம்
என்று முடிவு எடுதனர்"
"வீடுகளில் விஷயம் சொன்னால்
மிரட்டி உருட்டி உட்காரவைய்து விடுவார்கள்
என்பதால் யாரும் வீட்டில் ஒருவார்த்தை சொல்லவில்லை ...."
"அந்த நண்பர்கள் முணு பேரும் சேர்ந்து
ஒருவழியாய் கும்மி இருட்டு நடு இரவில்
ஓட்டேரி சுடுகாடிற்குள் நுழைந்தார்கள்...."
"நிலா வெளிச்சம் தவிர விளக்குகள் எதுவும் இல்லை "
"அங்கு..... ஒரு சமாதியில் இருந்து
கருப்பு உருவம் எலுந்து நிற்க நண்பர்கள் மூவரும் மிரண்டனர் "
"வெளியில் இருந்து வெள்ளை உருவம்
உடனே ஓடி வந்தது ...:"
"பின் இரண்டு உருவமும் "
"கட்டி பிடித்தவாறு மறைந்தது
ஒரு சமாதி கிழ்"
"ஒருவித பயத்துடன் மெல்ல அந்த சமாதியை நெறிங்கியபோதுநண்பர்களுக்கு வியர்தது
மெல்ல அங்கு எட்டி பார்த்தபோது "
"பிச்சைகாரர் தவசியும் பைத்தியகாரி அபிராமியும் தங்களின் கிழிந்த ஆடைகளை
களைந்து விளயாடி கொண்டு இருந்தார்கள்
காதல் ரசம் சொட்ட சொட்ட ...."
"அதய் பார்த்த அந்த முணு நண்பர்களும்
பேய் அறைந்தது போல உடன் திரும்பி வந்தார்கள் ....விறு விருப்பாக "
" ஓட்டேரி சுடுகாட்டில் பேய் இருக்குதாமே ?"
என்று பலர் அந்த முணு நண்பர்கிலிடம் கேட்க
"ஹ்ம்ம் ...இருக்கு ...:" என பலரிடம் பதில் அளித்து மனசுக்குள் முனுமுனுத்து கொண்டார்கள்
"உள் ஊரில் பல பேய்கள் நிஜமாக பகலில் சுற்றி வருவது தெரிந்தும் தெரியாமல் கேட்கறாங்க பாரு லூசுங்க " என்று விவரமாக
"???????"